டில்லி 6
டில்லி 6
அருமையான படம். ஒரு கருப்பு குரங்கு தான் படத்தின் நாயகன். கதை? காதல் கதை தான். அது எதுக்குங்க? நியூ யார்க் டில்லியாக மாறும் பாடல் படமாக்கப்பட்ட விதம். வாவ்! வாழைபழத்தில் ஊசி ஏற்றுகிற மாதிரி படத்தின் செய்தியை சொல்லி விடுகிறார்கள். ஏ. ஆர். ரகுமான். படம் முடிந்தவுடன் எழுந்து வந்து விடாதீர்கள். முழு பாடல் காத்திருக்கிறது. டில்லி சலோ! சலோ! ஆர்பாட்டமில்லாமல்.... புறப்படுவதற்கு முன் கண்ணாடியில் முகம் பார்த்துக்கங்கோ!
நீங்கள் சொன்னது: (0)
Post a Comment
<< முகப்பு